நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›களவியல்›நாணுத்துறவுரைத்தல்›குறள் 1134

குறள் 1134

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு

நல்லாண்மை என்னும் புணை.

← குறள் 1133குறள் 1135 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்