நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›களவியல்›குறிப்பறிதல்›குறள் 1096

குறள் 1096

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்.

← குறள் 1095குறள் 1097 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்