நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›களவியல்›குறிப்பறிதல்›குறள் 1094

குறள் 1094

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.

← குறள் 1093குறள் 1095 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்