நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›இரவு›குறள் 1057

குறள் 1057

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்பது உடைத்து.

← குறள் 1056குறள் 1058 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்