நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›நாணுடைமை›குறள் 1014

குறள் 1014

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

பிணிஅன்றோ பீடு நடை.

← குறள் 1013குறள் 1015 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்