நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›நன்றியில்செல்வம்›குறள் 1008

குறள் 1008

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று.

← குறள் 1007குறள் 1009 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்