நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›நன்றியில்செல்வம்›குறள் 1001

குறள் 1001

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்.

← குறள் 1000குறள் 1002 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்