நூல்கள்›திருக்குறள்›பாடல் 971

பாடல் 971

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்.

← பாடல் 970பாடல் 972 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்