நூல்கள்›திருக்குறள்›பாடல் 933

பாடல் 933

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்

போஒய்ப் புறமே படும்.

← பாடல் 932பாடல் 934 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்