நூல்கள்›திருக்குறள்›பாடல் 930

பாடல் 930

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

← பாடல் 929பாடல் 931 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்