நூல்கள்›திருக்குறள்›பாடல் 891

பாடல் 891

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலுள் எல்லாம் தலை.

← பாடல் 890பாடல் 892 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்