நூல்கள்›திருக்குறள்›பாடல் 854

பாடல் 854

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.

← பாடல் 853பாடல் 855 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்