நூல்கள்›திருக்குறள்›பாடல் 849

பாடல் 849

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு.

← பாடல் 848பாடல் 850 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்