நூல்கள்›திருக்குறள்›பாடல் 833

பாடல் 833

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்

← பாடல் 832பாடல் 834 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்