நூல்கள்
›
திருக்குறள்
›
பாடல் 786
பாடல் 786
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
← பாடல் 785
பாடல் 787 →
தமிழ் இலக்கியம்
Tamil Literature
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
ஔவையார் நூல்கள்
நவீன இலக்கியம்
நாவல்கள்