நூல்கள்›திருக்குறள்›பாடல் 762

பாடல் 762

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்

தொல்படைக் கல்லால் அரிது.

← பாடல் 761பாடல் 763 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்