நூல்கள்›திருக்குறள்›பாடல் 713

பாடல் 713

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்

வகையறியார் வல்லதூஉம் இல்.

← பாடல் 712பாடல் 714 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்