நூல்கள்›திருக்குறள்›பாடல் 674

பாடல் 674

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும்.

← பாடல் 673பாடல் 675 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்