நூல்கள்›திருக்குறள்›பாடல் 629

பாடல் 629

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.

← பாடல் 628பாடல் 630 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்