நூல்கள்›திருக்குறள்›பாடல் 576

பாடல் 576

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ

டியைந்துகண் ணோடா தவர்.

← பாடல் 575பாடல் 577 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்