நூல்கள்›திருக்குறள்›பாடல் 563

பாடல் 563

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

← பாடல் 562பாடல் 564 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்