நூல்கள்›திருக்குறள்›பாடல் 554

பாடல் 554

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.

← பாடல் 553பாடல் 555 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்