நூல்கள்›திருக்குறள்›பாடல் 552

பாடல் 552

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு.

← பாடல் 551பாடல் 553 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்