நூல்கள்›திருக்குறள்›பாடல் 541

பாடல் 541

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.

← பாடல் 540பாடல் 542 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்