நூல்கள்›திருக்குறள்›பாடல் 453

பாடல் 453

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படுஞ் சொல்.

← பாடல் 452பாடல் 454 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்