நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2809

பாடல் 2809

நன்றே செய்த உதவி நன்றுதெரிந்து

யாம் எவன் செய்குவம் நெஞ்சே

மெல்லியல் கொடிச்சி காப்பப்

பல்குரல் ஏனல் பாத்தரும் கிளியே. . . . .

← பாடல் 2808பாடல் 2810 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்