நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2806

பாடல் 2806

பின்னிருங் கூந்தல் நன்னுதல் குறமகள்

மெல்தினை நுவனை யுண்டு தட்டையின்

ஐவனச் சிறுகிளி கடியும் நாட

வீங்குவளை நெகிழப் பிரிதல்

யாங்குவல் லுநையோ ஈங்கிவள் துறந்தே. . . . .

← பாடல் 2805பாடல் 2807 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்