நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2804

பாடல் 2804

வன்கண் கானவன் மென்சொல் மடமகள்

புன்புல மயக்கத்து உழுத ஏஅனல்

பைம்புறச் சிறுகிளி கடியும் நாட

பெரிய கூறி நீப்பினும்

பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே. . . . .

← பாடல் 2803பாடல் 2805 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்