நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2773

பாடல் 2773

குன்றக் குறவன் புல்வேய்க் குரம்பை

மன்றாடு இளமழை மறைக்கும் நாடன்

புரையோன் வாழி தோழி விரைபெயல்

அரும்பனி அளைஇய கூதிர்ப்

பெருந்தண் வாடையின் முந்துவந் தனனே. . . . .

← பாடல் 2772பாடல் 2774 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்