நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2766

பாடல் 2766

பொய்யா மரபின் ஊர்முகு வேலன்

கலங்குமெய்ப் படுத்துக் கன்னந் தூக்கி

முருகென மொழியும் ஆயின்

கெழுதகை கொல் இவள் அணங்கி யோற்கே. . . . .

← பாடல் 2765பாடல் 2767 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்