நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2763

பாடல் 2763

அறியா மையின் வெறியென மயங்கி

அன்னையும் அருந்துயர் உழந்தனள் அதனால்

எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ்

ஆய்மலர் உண்கண் பசப்பச்

சேய்மலை நாடன் செய்த நோயே. . . . .

← பாடல் 2762பாடல் 2764 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்