நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2757

பாடல் 2757

அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று

நன்மனை நெடுநகர் புலம்புகொள உறுதரும்

இன்னா வாடையும் மலையும்

நும்மூர்ச் செல்கம் எழுகமோ தெய்யோ. . . . .

← பாடல் 2756பாடல் 2758 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்