நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2755

பாடல் 2755

மின்னவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய்

நன்னுதல் பசத்த லாவது துன்னிக்

கனவிற் காணும் இவளே

நனவிற் காணாள்நின் மார்பே தெய்யோ. . . . .

← பாடல் 2754பாடல் 2756 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்