நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2751

பாடல் 2751

அம்ம வாழி தோழி நம்மொடு

சிறுதினைக் காவல் நாகிப் பெரிதுநின்

மெல்தோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும்

பொன்போல் விறற்கவின் தொலைத்த

குன்ற நாடற்கு அயர்வர்நன் மணனே. . . . .

← பாடல் 2750பாடல் 2752 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்