நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2712

பாடல் 2712

கடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக்

கழிப்புத் தொடர்ந்த இடும்பல் கூந்தல்

கானல் ஞாழற் கவின்பெறு தழையள்

வரையர மகளிரின் அரியள்என்

நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே. . . . .

← பாடல் 2711பாடல் 2713 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்