நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2696

பாடல் 2696

எமக்குநயந் தருளினை யாயின் பணைத்தோள்

நல்நுதல் அரிவையொடு மென்மெல இயலி

வந்திசின் வாழியா மடந்தை

தொண்டி யன்னநின் பண்புல கொண்டே. . . . .

← பாடல் 2695பாடல் 2697 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்