நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2694

பாடல் 2694

இரவி னானும் இந்துயில் அறியாது

அரவுறு துயரம் எய்துப தொண்டித்

தண்நறு நெய்தல் நாறும்

பின்இருங் கூந்தல் அணங்குற் றோரே. . . . .

← பாடல் 2693பாடல் 2695 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்