நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2692

பாடல் 2692

திரைஇமிழ் இன்னிசை அளைகி அயலது

முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறு இசைக்கும்

தொண்டி அன்ன பணைத்தோள்

ஒள்தொடி அரிவைஎன் நெஞ்சுகொண் டோளே. . . . .

← பாடல் 2691பாடல் 2693 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்