நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2686

பாடல் 2686

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

ஆருகழிச் சிறுமீன் ஆர மாந்தும்

துறைவன் சொல்லிய சொல்என்

இறையோர் எல்வளை கொண்டுநின் றதுவே. . . . .

← பாடல் 2685பாடல் 2687 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்