நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2683

பாடல் 2683

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டு

பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும்

துறைவன் சொல்லோ பிறவா யினவே. . . . .

← பாடல் 2682பாடல் 2684 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்