நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2672

பாடல் 2672

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

மிதிப்ப நக்க கண்போல் நெய்தல்

கள்கமழ்ந்து ஆனாத் துறைவற்கு

நெக்க நெஞ்சம் நேர்கல் லேனே. . . . .

← பாடல் 2671பாடல் 2673 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்