நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2667

பாடல் 2667

எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர்

நறிய கமழும் துறைவற்கு

இனிய மன்றஎன் மாமைக் கவினே. . . . .

← பாடல் 2666பாடல் 2668 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்