நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2665

பாடல் 2665

எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்

தனிக்குரு உறங்கும் துறைவற்கு

இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே. . . . .

← பாடல் 2664பாடல் 2666 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்