நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2663

பாடல் 2663

எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படுசினைப்

புள்இறை கூரும் துறைவனை

உள்ளேன் தொழி படீஇயர்என் கண்ணே. . . . .

← பாடல் 2662பாடல் 2664 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்