நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2656

பாடல் 2656

பைதலம் அல்லேம் பாண பணைத்தோள்

ஐதுஅமைந்து அகன்ற அல்குல்

நெய்தலம் கண்ணியை நேர்தல்நாம் பெறினே. . . . .

← பாடல் 2655பாடல் 2657 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்