நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2653

பாடல் 2653

அம்ம வாழி பாண புன்னை

அரும்புமலி கானல் இவ்வூர்

அலரா கின்றுஅவர் அருளு மாறே. . . . .

← பாடல் 2652பாடல் 2654 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்