நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2629

பாடல் 2629

அன்னை வாழிவேண் டன்னை கழிய

முண்டக மலரும் தண்கடற் சேர்ப்பன்

எந்தோள் துறந்தனன் ஆயின்

எவன்கொல் மற்றவன் நயந்த தோளே. . . . .

← பாடல் 2628பாடல் 2630 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்