நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2627

பாடல் 2627

அன்னை வாழிவேண் டன்னை அவர்நாட்டுத்

துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்

தன்கடல் வளையினும் இலங்கும்இவள்

அம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே. . . . .

← பாடல் 2626பாடல் 2628 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்