நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2567

பாடல் 2567

கூதிர் ஆயின் தன்கலிழ் தந்து

வேனில் ஆயின் மணிநிறங் கொள்ளும்

யாறுஅணிந் தன்றுநின் ஊரே

பச்ப்பணிந் தனவால் மகிழ்நஎன் கண்ணே. . . . .

← பாடல் 2566பாடல் 2568 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்