நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2560

பாடல் 2560

அம்ம வாழி தோழி மகிநன்

தன்சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்

தந்தளிர் வெளவும் மேனி

ஒள்தோடி முன்கை யாம்அழப் பிரிந்தே. . . . .

← பாடல் 2559பாடல் 2561 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்